Published:Category:

வீல் சேரில் உள்ள நடிகர் என்ன ஆச்சு?

#MIvDC

வீல் சேரில் உள்ள நடிகர் என்ன ஆச்சு?

விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் முக்கிய சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது கோபி எப்போதும் குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடப்பது போல தான் காட்சிகள் வந்து கொண்டிருக்கிறது. வீட்டில் ராதிகா மற்றவர்கள் உடன் தொடர்ந்து சண்டை போட்டுவரும் நிலையில், கோபி தினமும் குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடப்பது போல ப்ரோமோ வெளியாகியுள்ளது. கொஞ்ச நாளாக சீரியல் படு பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோபியாக நடித்து வரும் சதிஷ் இன்ஸ்டாகிராமில் தான் வீல்சேரில் இருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த நெட்டிசன்கள் பாக்கியலட்சுமி சீரியலில் இப்படி ஒரு ட்விஸ்ட் வருகிறதா என கேள்வி எழுப்பி வருகின்றனர். Just for fun என குறிப்பிட்டு, நான் நன்றாக தான் இருக்கிறேன் என கோபி விளக்கம் கொடுத்து இருக்கிறார். இவர் சீரியலில் இருந்து விலக போகிறார் என கூறிய நிலையில் மீண்டும் சீரியலில் தொடர்ந்து வருகிறார்.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

திருமணமா? வாயே திறக்காத நடிகை!

#MIvDC

திருமணமா? வாயே திறக்காத நடிகை!

Published:Category:

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

#MIvDC

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

Published:Category:

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

#MIvDC

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

Published:Category:

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

#MIvDC

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

Published:Category:

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

#MIvDC

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

Published:Category:

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

#MIvDC

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

Published:Category:

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

#MIvDC

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

Published:Category:

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

#MIvDC

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

Published:Category:

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

#MIvDC

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

Published:Category:

புதிய சர்ச்சையில் பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்!

#MIvDC

புதிய சர்ச்சையில் பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்!

  • Thedipaar