தகவல் தொடர்பு பாதிப்பு: பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான இயக்கம் சிக்கல்!
தகவல் தொடர்பு பாதிப்பு: பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான இயக்கம் சிக்கல்!
இங்கிலாந்தில் தகவல் தொடர்பில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானப் போக்குவரத்தில் 2ம் நாளாக பாதிப்பு ஏற்பட்டது.
வியாழன் அன்று ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 16 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரத்து செய்யப்பட்ட விமானங்களில் பெரும்பாலானவை உள்நாட்டு விமானங்கள் என்று தெரிவித்துள்ளது .
விமான நிறுவனம் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.
இதனிடையே, பெரும்பாலான விமானங்கள் இயக்கப்படுவதாகக் கூறப்பட்ட நிலையில் 42 விமானங்கள் தகவல் தொடர்பு காரணமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருமணமா? வாயே திறக்காத நடிகை!

திருமணமா? வாயே திறக்காத நடிகை!
துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!
எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!
பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்
சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!
957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!
நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.
பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்
முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.
புதிய சர்ச்சையில் பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்!

புதிய சர்ச்சையில் பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்!