நடிகரிடம் கல்யாணம் பண்ணிக்கோ என கெஞ்சிய பெண்!
நடிகரிடம் கல்யாணம் பண்ணிக்கோ என கெஞ்சிய பெண்!
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். முன்னணி நடிகர் என சொல்வதை காட்டிலும் பாலிவுட் ஜாம்பவான் என்று கூட சொல்லலாம். இவர் நடிப்பில் கடைசியாக கிசி கி பாய், கிசி கா ஜான் திரைப்படம் வெளிவந்தது.
இப்படம் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு தேடி தரவில்லை. சல்மான் கானுக்கு 57 வயதாகியும் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. பாலிவுட்டில் உள்ள பெரும்பாலான முன்னணி நடிகைகளுடன் இவர் காதல் உறவில் இருந்துள்ளார். ஆனால், அந்த காதல் அனைத்துமே தோல்வியில் தான் முடிந்தது.

அதற்கு காரணமும் நான் தான் என கூறி சமீபத்தியே பேட்டி ஒன்றில் வருத்தத்துடன் பேசியிருந்தார்.
இந்நிலையில், அண்மையில் இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அங்கு பெண் பத்திரிகையாளர் ஒருவர் என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள் சல்மான் என கூறினார்.இதற்கு என் திருமண வயது காலம் முடிந்துவிட்டது. 20 வருஷம் முன்னாடி நீங்க இத கேட்ருக்கனும் என சல்மான் கான் விளையாட்டாக பதில் கூறினார்.
கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!

கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!
திருமணமா? வாயே திறக்காத நடிகை!

திருமணமா? வாயே திறக்காத நடிகை!
துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!
எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!
பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்
சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!
957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!
நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.
பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்
முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.