இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. ஒருபக்கம் நடிப்பு, மறுபக்கம் கடுமையான தசை நோய் என வாழ்வில் போராட்டத்தில் உள்ளார்.
சமீபத்தில் இவர் நடித்த சாகுந்தலம் எதிர்பார்த்த வெற்றியை சமந்தாவிற்கு தேடி தரவில்லை. இப்படத்தின் தோல்வி காரணமாக இவருடைய மார்க்கெட் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.சமந்தா நடிப்பில் அடுத்ததாக குஷி மற்றும் சீட்டாடல் வெப் தொடர் உருவாகி வருகிறது.
பயம் என்பது அனைவருக்கும் இருக்கும் உணர்வு தான். நடிகை சமந்தா கூட ஒரு விஷயத்தை செய்ய மிகவும் பயப்படுவாராம்.அது என்னவென்றால், நடிகை சமந்தாவிற்கு லிப்ட்டில் செல்வதற்கு மிகவும் பயமாம். இதனால் லிப்ட்டை தவிர்த்துவிட்டு, படிகளை மட்டுமே தான் சமந்தா பயன்படுத்துவாராம்.
கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!

கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!
திருமணமா? வாயே திறக்காத நடிகை!

திருமணமா? வாயே திறக்காத நடிகை!
துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!
எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!
பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்
சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!
957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!
நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.
பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்
முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.