பீல் பீராந்தியத்தில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
பீல் பீராந்தியத்தில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
39 வயதான கய்ல் அண்ட்ரூஸ் என்ற நபர் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய எனவும் வன்முறைகளில் ஈடுபடக்கூடிய ஒருவர் எனவும போலீசார் தெரிவிக்கின்றனர்.
ஆயுத முனையில் தாக்குதல் அச்சுறுத்தல் விடுத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட ஒரு நபர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த தேடப்பட்டு வரும் நபர் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சந்தேக நபரின் புகைப்படம் ஒன்றுடன் இந்த எச்சரிக்கையை போலீசார் விடுத்துள்ளனர்.
தேடப்பட்டு வரும் நபர் பற்றிய தகவல்கள் ஏதேனும் இருந்தால் அது குறித்து அறிவிக்குமாறு போலீசார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமணமா? வாயே திறக்காத நடிகை!

திருமணமா? வாயே திறக்காத நடிகை!
துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!
எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!
பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்
சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!
957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!
நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.
பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்
முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.
புதிய சர்ச்சையில் பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்!

புதிய சர்ச்சையில் பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்!