நடிகையிடம் அந்த பொருளை கேட்ட தொகுப்பாளினி!
நடிகையிடம் அந்த பொருளை கேட்ட தொகுப்பாளினி!
இப்போது எல்லாம் நடிகைகளிடையே மிகவும் ஆரோக்கியமான நட்பு உள்ளது, அதற்கு உதாரணம் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பழகும் விதங்களை பார்த்தாலே தெரியும்.
அந்த வகையில், தொகுப்பாளினி டிடி நிஜத்தில் மிகவும் அமைதியான ஒரு நபர், ஆனால் அவர் தொழில் என்று இறங்கிவிட்டால் வாய் சொல் வீரர் தான். இவருக்கு நிகர் இவரே.

தற்போது இவர் இன்ஸ்டாவில் பிரபல நடிகையான வாணி போஜனிடம் ஒரு விஷயம் அழகாக இருக்கிறது என கூற அவர் அப்படியே அந்த பொருளை டிடிக்கு அனுப்பியுள்ளார்.
வாணி போஜன் புடவை அணிந்து எடுத்த புகைப்படத்தை பதிவிட அதில் அவரது Blouse அழகாக உள்ளது என டிடி கூறியுள்ளார்.உடனே வாணி போஜன் அதனை டிடிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
திருமணமா? வாயே திறக்காத நடிகை!

திருமணமா? வாயே திறக்காத நடிகை!
துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!
எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!
பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்
சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!
957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!
நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.
பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்
முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.
புதிய சர்ச்சையில் பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்!

புதிய சர்ச்சையில் பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்!