யாழில் வீடு ஒன்றிலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு
யாழில் வீடு ஒன்றிலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் பருத்தித்துறை மூன்றாம் குறுக்குத் தெரு பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் காலை மீட்கப்பட்டது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பருத்தித்துறை இரண்டாம் குறுக்குத்தெருப் பகுதியைச் சேர்ந்த தியாகராஜா சந்திரதாஸ், (வயது- 33) என்பவராவார்.
நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (28) வீட்டு வளவினில் ஆண் ஒருவரின் சடலம் காணப்படுவதாக பருத்தித்துறை பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு சென்ற பருத்தித்துறை பதில் நீதவான் நடராஜா ரஜீவன் விசாரணங்களை மேற்கொண்டார்.
சடலத்தின் அருகில் பெண்கள் அணியும் உள்ளாடைகளும் காணப்பட்டன. சடலத்தின் சில இரத்தங்கள் கசிந்துள்ளதும் அவதானிக்கப்பட்டது.
குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலையா? அல்லது இயற்கையான மரணமா? என்பது தொடர்பில் தெரியவரவில்லை.
இதனால் சடலம் பிரேத பரிசோதனைக்கு மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!

கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!
திருமணமா? வாயே திறக்காத நடிகை!

திருமணமா? வாயே திறக்காத நடிகை!
துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!
எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!
பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்
சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!
957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!
நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.
பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்
முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.