Published:Category:

பிரபு தேவாவிற்கு இவ்வளவு பெரிய மகனா?

#MIvDC

பிரபு தேவாவிற்கு இவ்வளவு பெரிய மகனா?

தமிழ் திரை உலகில் நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பல அவதாரங்களில் கலக்கியவர் பிரபு தேவா. பாலிவுட் வரை சென்று தன் திறமையை நிரூபித்தவர். தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என படங்கள் நடிப்பது, பாடல்களுக்கு நடனம் அமைப்பது என பிஸியாக இருக்கிறார் பிரபு தேவா. இவர் முன்னதாக ரமலத் என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு 3 மகன்கள் இருந்தனர். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2011ம் ஆண்டு விவாகரத்து பெற்று விட்டார்கள். பின் நயன்தாராவை திருமணம் செய்து கொண்டார். அதுவும் தோல்வியில் முடிந்தது. இப்போது சினிமா, நடனம் என பிசியாக உள்ளார்.

இதுவரை தனது மகன்களின் புகைப்படங்களை வெளியிடாத பிரபு தேவா தற்போது முதன்முறையாக தனது இன்ஸ்டாவில் மகனுடன் சுற்றுலா சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!

#MIvDC

கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!

Published:Category:

திருமணமா? வாயே திறக்காத நடிகை!

#MIvDC

திருமணமா? வாயே திறக்காத நடிகை!

Published:Category:

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

#MIvDC

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

Published:Category:

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

#MIvDC

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

Published:Category:

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

#MIvDC

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

Published:Category:

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

#MIvDC

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

Published:Category:

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

#MIvDC

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

Published:Category:

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

#MIvDC

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

Published:Category:

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

#MIvDC

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

Published:Category:

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

#MIvDC

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

  • Thedipaar