செய்தி வாசிப்பாளராக வாழ்க்கையை தொடங்கியவர் அனிதா சம்பத். அவர் அதன் பின் பிக் பாஸ் ஷோவுக்கு சென்று மேலும் புகழ் பெற்றார். புகழ் என சொல்வதை காட்டிலும் அதிகம் ட்ரோல்களை தான் சந்தித்தார். இப்போது படம், நிகழ்ச்சிகள் என பிஸியாகவே உள்ளார்.
பிக் பாஸில் இருந்து வெளியில் வந்த பிறகு youtube சேனல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் நிறைய ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்துவிட்டார். இப்போது வீடு ஒன்றையும் கட்டியுள்ளார்.
வீட்டின் வீடியோக்கள், ஹோம் டூர் வீடியோ உள்ளிட்டவற்றை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அனிதா சம்பத் அவரது தோழி உடன் ஒரு ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.
அதில் கமெண்ட் செய்த ஒருவர் பக்கா பொறுக்கி மாதிரியே இருக்க என கூறி இருக்கிறார். அதை பார்த்து கோபமான அனிதா சம்பத் பதிலடி கொடுத்து இருக்கிறார். இதோ அந்த பதிலடி.

Published:Category:
திருமணமா? வாயே திறக்காத நடிகை!

திருமணமா? வாயே திறக்காத நடிகை!
Published:Category:
துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!
Published:Category:
எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!
Published:Category:
பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்
Published:Category:
சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!
Published:Category:
957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!
Published:Category:
நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.
Published:Category:
பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்
Published:Category:
முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.
Published:Category:
புதிய சர்ச்சையில் பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்!

புதிய சர்ச்சையில் பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்!