திருமணம் நடக்க உள்ள நிலையில் நடிகருக்கு ஏற்பட்ட விபத்து!
திருமணம் நடக்க உள்ள நிலையில் நடிகருக்கு ஏற்பட்ட விபத்து!
தெலுங்கு சினிமாவில் முக்கிய முன்னணி ஹீரோவாக உள்ளவர் சர்வானந்த். அவருக்கு சமீபத்தில் தான் நிச்சயம் முடிந்தது. அடுத்த வாரம் திருமணம் நடைபெற இருக்கிறது.
ஐடி துறையில் பணியாற்றி வரும் ரக்ஷிதா ஷெட்டி என்பவரை தான் சர்வானந்த் திருமணம் செய்ய உள்ளார்.
திருமணத்திற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது சர்வானந்த் கார் விபத்தில் சிக்கி உள்ளார்,

சர்வானந்த் பயணித்த கார் அதிகாலை 2 மணிக்கு விபத்துக்கு உள்ளாகி உள்ளது. காரில் இருந்த சர்வானந்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இருக்கின்றனர். போலீசாரும் விபத்து நடந்த இடத்திற்கு வந்திருக்கின்றனர். சர்வானந்த்துக்கு பெரிதாக எந்த காயமும் ஏற்படவில்லை, நலமாக தான் இருக்கிறார். இதனால் திருமணத்திற்கு எந்த பிரச்சனையும் வராது என கூறியுள்ளனர்.
கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!

கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!
திருமணமா? வாயே திறக்காத நடிகை!

திருமணமா? வாயே திறக்காத நடிகை!
துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!
எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!
பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்
சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!
957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!
நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.
பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்
முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.