நடிகரை தவறாக புரிந்து கொண்டு, பின் மன்னிப்பு கேட்ட நடிகை!
நடிகரை தவறாக புரிந்து கொண்டு, பின் மன்னிப்பு கேட்ட நடிகை!
தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர்களில் முக்கியமானவர் விஜயகாந்த். நடிகர் மட்டுமல்லாது முக்கிய அரசியல் பிரமுகர். தமிழ்நாட்டில் தனக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர். ஒரு நடிகர் திரைத்துறையை விட்டு நீங்கியும் கூட ரசிகர் பட்டாளம் குறையவில்லை என்றால் அது இவருக்கு தான். இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஒன்று தவசி. இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் மறைந்த நடிகை சௌந்தர்யா.இவர் முதன் முதலில் இப்படத்தில் நடிக்க பயந்தாராம். அதற்கு காரணம் விஜயகாந்த் பற்றி சிலர் அவரிடம் தவறான விஷயங்களை கூறியது தான் காரணமாம். என்னவென்றால், விஜயகாந்த் மிகவும் கோபமானவர் என்றும், சில நேரங்களில் கோபம் வந்தால் அடித்துவிடுவார் என்றும் சௌந்தர்யாவிடம் தவறுதலாக கூறியுள்ளனர்.

இதனால் தான் பயந்தாராம். இதை தெரிந்து கொண்ட விஜயகாந்த் சௌந்தர்யா மூன்று நாட்கள் படப்பிடிப்பில் சும்மா வந்து இருக்க சொல்லி கூறியுள்ளார். அந்த மூன்று நாட்களில் சௌந்தர்யா இல்லாத காட்சியை மட்டும் எடுத்துள்ளார்களாம்.
அந்த மூன்று நாட்களில் விஜயகாந்த் எப்படிப்பட்டவர் என்பதையும் சௌந்தர்யா புரிந்து கொண்டாராம். அதன்பின், விஜயகாந்திடம் மன்னிப்பும் நடிகை சௌந்தர்யா மன்னிப்பு கேட்டாராம்.
கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!

கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!
திருமணமா? வாயே திறக்காத நடிகை!

திருமணமா? வாயே திறக்காத நடிகை!
துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!
எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!
பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்
சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!
957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!
நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.
பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்
முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.