இந்தியாவின் பஞ்சாபை சேர்ந்த தேடப்பட்டு வந்த பிரபல தாதா அமர்பிரீத், கனடாவின் வான்கூவரில் உள்ள ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். இங்கு மர்ம மனிதர்கள் சிலரால் சுட்டு கொல்லப்பட்டார்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கோஷ்டி மோதல் காரணமாக கொலை நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு, கனடா போலீசாரால் வெளியிடப்பட்ட பிரபல ரவுடிகள் பட்டியலில், அமர் ப்ரீத், அவரது சகோதரர் ரவீந்தர் உட்பட 11 பேர் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.இதில், ஒன்பது பேர் நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!

கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!
திருமணமா? வாயே திறக்காத நடிகை!

திருமணமா? வாயே திறக்காத நடிகை!
துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!
எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!
பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்
சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!
957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!
நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.
பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்
முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.