நடிகை சினேகாவின் யாரும் பார்க்காத சோகப்பக்கம்! இப்படி கூட நடந்ததா?
நடிகை சினேகாவின் யாரும் பார்க்காத சோகப்பக்கம்! இப்படி கூட நடந்ததா?
நடிகை சினேகா தமிழ் சினிமாவில் பல முக்கிய ஹீரோக்களின் படங்களில் நடித்து இருக்கிறார். அவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அவ்வப்போது இவரது குழந்தைகள் இணையத்தில் வைரலாகும்.
தற்சமயம் சினேகா படங்களில் குணச்சித்திர ரோல்களில் நடிப்பது மட்டுமின்றி சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று வருகிறார். ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு இல்லாவிடினும் கூட கிடைக்கும் எல்லா வாய்ப்பையும் பயன்படுத்தி வருகிறார்.
சினேகா அவரது வீட்டில் நான்காவது பெண்ணாக பிறந்தாராம்.

பெண் குழந்தை பிறந்துவிட்டதால் பாட்டி மூன்றுநாட்கள் அருகில் கூட வரவில்லையாம்.
மூன்றுக்கு ஒன்று ப்ரீ என அவரது அண்ணன் இவரை கிண்டல் செய்வாராம். மேலும் வீட்டில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு சினேகாவை அதிகாரம் செய்வாராம். எதிர்த்து கேட்டால், நீ பொண்ணு நான் ஆண் என சொல்வார்களாம். அந்த அளவுக்கு வீட்டில் பட்ட கஷ்டம் பற்றி சினேகா எமோஷ்னலாக கூறி இருக்கிறார். எப்போதுமே பெண்களுக்கு இது போன்ற அவமதிப்புகள் நடப்பதுண்டு. இப்போது அந்த குடும்பத்திலே சினேகா தானே பெயர் சொல்லும் பிள்ளையாக உள்ளார்.
திருமணமா? வாயே திறக்காத நடிகை!

திருமணமா? வாயே திறக்காத நடிகை!
துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!
எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!
பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்
சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!
957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!
நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.
பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்
முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.
புதிய சர்ச்சையில் பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்!

புதிய சர்ச்சையில் பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்!