முதலமைச்சர் ஆக்கினால், அந்த ரகசியத்தை சொல்வேன் - பிரபலம்!
முதலமைச்சர் ஆக்கினால், அந்த ரகசியத்தை சொல்வேன் - பிரபலம்!
நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் நீங்க முடியாத இடத்தில் உள்ள நடிகர். கம்பீரமான தோற்றம் என்றாலே அது சரத்குமாரை தவிர வேறு யாருக்கு பொருந்தும்?? தற்போது குணச்சித்திர வேடங்களில் மட்டும் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி சமத்துவ மக்கள் கட்சி நடத்தி வரும் அவர் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் அவ்வப்போது பேட்டிகளில் சரத்குமார் பேசும் விஷயங்கள் இணையத்தில் பேசு பொருளாவதுண்டு. தன் குடும்பம் பற்றியும் குழந்தைகள் பற்றியும் இவர் கூறுவது வைரலாவதுண்டு.

அது போலவே இவர் கூறிய இன்னொரு விஷயமும் வைரலாகி வருகிறது.
தற்போது தான் 150 வருடம் வாழ முடியும் என சரத்குமார் பேசி இருப்பது வைரலாகி இருக்கிறது.சமீபத்தில் அவரது கட்சியின் கூட்டத்தில் பேசிய அவர், நான் 70 வயதை நெருங்கிவிட்டேன், ஆனால் இப்போதும் 25 வயது இளைஞன் போல இருக்கிறேன். என்னால் 150 வயது வரை இருக்க முடியும்.
என்னை 2026ல் முதலமைச்சர் ஆக்குங்கள், அப்போது அதற்கான ரகசியத்தை சொல்கிறேன் என சரத்குமார் பேசி இருக்கிறார்.
கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!

கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!
திருமணமா? வாயே திறக்காத நடிகை!

திருமணமா? வாயே திறக்காத நடிகை!
துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!
எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!
பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்
சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!
957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!
நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.
பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்
முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.