ஷகிலாவை ஏமாற்றிய சொந்த அக்கா! யூகிக்க முடியாத துயரம்!
ஷகிலாவை ஏமாற்றிய சொந்த அக்கா! யூகிக்க முடியாத துயரம்!
மலையாளத்தில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் தான் ஷகிலா. கவர்ச்சி ஹீரோயினுக்கு இந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்குமா என்றால் அது ஷகிலாவிற்கு மட்டும் தான்.
இவர் தமிழ் படங்களில் சில குணசித்ர வேடங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது, யூ டியூப் சேனலில் பிரபலங்களை இன்டர்வியூ எடுக்கும் பணியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறார்.
ஷகிலாவை கவர்ச்சி நடிகையாக பார்த்து வந்த சிலர், குக் வித் கோமாளிக்கு பின் ஷகிலா அம்மா என்று பல பேர் அழைத்தனர்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷகிலா தனது வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், என்னை குறித்து விக்கிபீடியாவில் இருக்கும் விவரங்கள் பொய்யானது. எனக்கு பிளாட் ,BMW காரும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதெல்லாம் உண்மை இல்லை. என்னிடம் இருந்த பணத்தை எல்லாம் என்னுடைய அக்கா எடுத்து கொண்டார், வாடகை வீட்டில் தான் உள்ளேன் என்று ஷகிலா உருக்கமாக கூறியுள்ளார்.
கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!

கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!
திருமணமா? வாயே திறக்காத நடிகை!

திருமணமா? வாயே திறக்காத நடிகை!
துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!
எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!
பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்
சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!
957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!
நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.
பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்
முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.