மதவாச்சியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு
மதவாச்சியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு
மதவாச்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குடாஹல்மில்லேவ கிராமத்தினை சேர்ந்த விவசாயி ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மதவாச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய முன் தினம் (30.05) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
வயல் நிலத்தை பாதுகாக்க நேற்றிரவு வயலில் தங்கிவிட்டு இன்று காலை வீடு திரும்பிக் கொண்டிருந்த போது காட்டு யானையின் பிடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் குடாஹல்மில்லேவ கிராமத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 73 வயதுடைய டி.ஜயவர்தன என்பவரே இந்த துரதிஷ்டவசமான விபத்தினை சந்தித்துள்ளார்.
ஹல்மிலேவ என்ற சிறிய கிராமம் தொடர்ந்து காட்டு யானைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும், இப்பிரச்சினைக்கு தீர்வு காணுமாறும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!

கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!
திருமணமா? வாயே திறக்காத நடிகை!

திருமணமா? வாயே திறக்காத நடிகை!
துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!
எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!
பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்
சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!
957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!
நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.
பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்
முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.