மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து நேற்றைய தினம் மாலை பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்றைய முன் தினம் தொடக்கம் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் ஏதோவொரு பொருள் மிதப்பது குறித்தான செய்திகள் வெளிவந்தபோதிலும் அது தொடர்பிலான எந்தவித தகவலும் வெளிவராத நிலையில் நேற்றைய தினம் சடலம் கல்லடி பாலத்திற்கு அருகில் கரையொதுங்கியுள்ளது.
குறித்த சடலம் மட்டக்களப்பு நகரில் உள்ள பண்டிக்ஸ் வீதியினை சேர்ந்த செ.சாரா (22வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் கல்லடி பாலத்திற்கு அருகில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
திருமணமா? வாயே திறக்காத நடிகை!

திருமணமா? வாயே திறக்காத நடிகை!
துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!
எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!
பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்
சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!
957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!
நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.
பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்
முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.
புதிய சர்ச்சையில் பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்!

புதிய சர்ச்சையில் பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்!