Published:Category:

சித்தார்த் உடன் பிரபல நடிகை காதல்! நடிகரின் கோவம்!

#MIvDC

சித்தார்த் உடன் பிரபல நடிகை காதல்! நடிகரின் கோவம்!

தற்போது சினிமா வட்டாரத்தில் அதிகம் கிசுகிசுக்கப்படுவது சித்தார்த் மற்றும் அதிதி ராவ் காதல் விவகாரம் தான். முதலில் சித்தார்த் மற்றும் சமந்தாவுடன் கிசுகிசுக்கப்பட்டது. இப்போது அதிதி உடன். ஏற்கனவே விவாகரத்து ஆன சித்தார்த் தற்போது அதிதி ராவ் உடன் காதலில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் ஜோடியாக பல இடங்களுக்கு செல்லும் போட்டோக்களும் அடிக்கடி வைரல் ஆகின்றன. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சித்தார்த் அவரது அடுத்த படமான டக்கர் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஒரு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

அப்போது அவரிடம் காதல் விவகாரம் பற்றி கேள்வி கேட்டபோது சித்தார்த் கோபமாக பதிலளித்து இருக்கிறார். இது என் பர்சனல் விஷயம், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அதை பற்றி பேச விரும்பவில்லை. என்வாழ்வில் உங்களுக்கு அவ்வளவு ஆர்வம் இருந்தால் தனியாக பேசும்போது சொல்கிறேன் என கூறியுள்ளார் சித்தார்த். சும்மாவே சித்தார்த் ஒரு டென்சன் பார்ட்டி, இப்போது சொந்த விஷயம் பற்றி கேட்கும் போது என்ன கூலாகவா பதில் சொல்ல போகிறார் என ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

திருமணமா? வாயே திறக்காத நடிகை!

#MIvDC

திருமணமா? வாயே திறக்காத நடிகை!

Published:Category:

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

#MIvDC

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

Published:Category:

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

#MIvDC

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

Published:Category:

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

#MIvDC

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

Published:Category:

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

#MIvDC

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

Published:Category:

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

#MIvDC

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

Published:Category:

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

#MIvDC

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

Published:Category:

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

#MIvDC

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

Published:Category:

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

#MIvDC

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

Published:Category:

புதிய சர்ச்சையில் பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்!

#MIvDC

புதிய சர்ச்சையில் பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்!

  • Thedipaar