40 வயதை கடந்தும் கடின உடற்பயிற்சி செய்யும் நடிகை மாளவிகா
40 வயதை கடந்தும் கடின உடற்பயிற்சி செய்யும் நடிகை மாளவிகா
தமிழ் சினிமாவில் "கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு" எனும் பாடல் மூலம் பிரபலமானவர் மாளவிகா.
இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் முதலில் சுந்தர்.சி இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான "உன்னை தேடி" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானார்.
அதன் பின் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து கனவு கன்னியாக வலம் வந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிப் போட்ட மாளவிகாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
அதன்பிறகு திரையுலகை விட்டு விலகிய இவர், திருமணம் செய்து கொண்டு கணவர், குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டார்.
அவ்வப்போது மாளவிகா தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கமாக இருந்தது.
இந்நிலையில் நாற்பது வயதைக் கடந்த மாளவிகா தற்போது வீட்டில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோகளை பதிவிட்டுள்ளார்.
கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!

கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!
திருமணமா? வாயே திறக்காத நடிகை!

திருமணமா? வாயே திறக்காத நடிகை!
துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!
எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!
பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்
சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!
957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!
நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.
பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்
முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.