Published:Category:

திடீரென தடுமாறி கீழே விழுந்த அமெரிக்க அதிபர் ஜோபைடன்

#MIvDC

திடீரென தடுமாறி கீழே விழுந்த அமெரிக்க அதிபர் ஜோபைடன்

அமெரிக்க விமானப்படை கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டிருந்தவேளை  அதிபர் ஜோ பைடன் கால்தடுக்கி நிலத்தில் வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து  பைடனை அங்கிருந்தவர்கள் தூக்கிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

விமானப்படை கல்லூரியில் பட்டப்படிப்பை பூர்த்திசெய்த 921பேருடனும் கைகுலுக்குவதற்காக ஒரு மணித்தியலாத்திற்கு ஜனாதிபதி நின்றபடி காணப்பட்டார்.

ஜனாதிபதிக்கு எந்த பாதிப்பும் இல்லை என வெள்ளை மாளிகையின் தொடர்பாடல் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

அதிபர்  பைடன் பட்டப்படிப்பை பூர்த்திசெய்தவர்களுடன் கைகுலுக்கிக்கொண்டிருந்த பகுதியில் மணல்மூடையொன்று காணப்பட்டது என ஒருவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

மேடைக்கு செல்லும்போது பைடன் மணல்மூடையில் தடுக்கி விழுந்தார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

நிலத்தில் விழுந்த பைடனை விமானப்படை அதிகாரிகளும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் தூக்கிவிடும் வேளை ஜனாதிபதி மணல்மூடையை நோக்கி கைகளை காட்டுவதை அவதானிக்க முடிகின்றது.

 ஜோபைடன் மீண்டும ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில் அவருக்கு வயதாகிவிட்டது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவரது வயது குறித்து பெருமளவு வாக்காளர்கள் கரிசனை கொண்டிருப்பதை கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

திருமணமா? வாயே திறக்காத நடிகை!

#MIvDC

திருமணமா? வாயே திறக்காத நடிகை!

Published:Category:

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

#MIvDC

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

Published:Category:

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

#MIvDC

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

Published:Category:

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

#MIvDC

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

Published:Category:

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

#MIvDC

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

Published:Category:

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

#MIvDC

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

Published:Category:

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

#MIvDC

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

Published:Category:

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

#MIvDC

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

Published:Category:

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

#MIvDC

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

Published:Category:

புதிய சர்ச்சையில் பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்!

#MIvDC

புதிய சர்ச்சையில் பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்!

  • Thedipaar