Published:Category:

கொள்ளைக்குப் போன இடத்தில் சாப்பிட்டு, மது குடித்த திருடர்கள்!

#MIvDC

கொள்ளைக்குப் போன இடத்தில் சாப்பிட்டு, மது குடித்த திருடர்கள்!

தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ளது கணபதிபாளையம். இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 

மே 30ம் தேதி இரவு, பூட்டப்பட்டு இருந்த 9 வீடுகளின் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோ, மேஜை டிராயர் ஆகியவற்றில் நகை, பணம் ஆகியவற்றை தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் எந்த வீட்டிலும் மர்ம நபர்களுக்கு தேவையான நகையோ, பணமோ கிடைக்கவில்லை. 

இதனால் அந்த கும்பல், அதே பகுதியில் உள்ள சவுபாக்கியவதி கட்டடத்திற்குள் நுழைந்துள்ளது. அந்த கட்டடத்தின் கீழ் தளத்தில் இருந்த 15 வீடுகளை வெளிப்புறமாக தாழிட்டுவிட்டு, ஜான்ஸா என்ற தொழிலாளியின் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். 

 அந்த வீட்டிலும் பீரோ, அரிசி பாத்திரங்கள் என சல்லடை போட்டுத் தேடிய கும்பலுக்கு ஆறுதலாக ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது.

இதையடுத்து செல்லம்மாள் என்பவரின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், அவருடைய வீட்டு சமையல் அறைக்குள் நுழைந்து மிச்சம் இருந்த சாப்பாட்டை சாம்பார் ஊற்றி தின்றுள்ளனர்.

 பிறகு அவர்கள் கொண்டு சென்று மதுபானத்தையும் அந்த வீட்டிலேயே ஆற அமர குடித்துவிட்டு, சாவகாசமாக அந்த வீட்டில் இருந்து வெளியேறி உள்ளனர்.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

திருமணமா? வாயே திறக்காத நடிகை!

#MIvDC

திருமணமா? வாயே திறக்காத நடிகை!

Published:Category:

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

#MIvDC

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

Published:Category:

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

#MIvDC

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

Published:Category:

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

#MIvDC

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

Published:Category:

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

#MIvDC

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

Published:Category:

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

#MIvDC

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

Published:Category:

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

#MIvDC

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

Published:Category:

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

#MIvDC

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

Published:Category:

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

#MIvDC

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

Published:Category:

புதிய சர்ச்சையில் பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்!

#MIvDC

புதிய சர்ச்சையில் பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்!

  • Thedipaar