Published:Category:

இறந்த நடிகருக்கு இருந்த மிகப்பெரிய சந்தோசம்!

#MIvDC

இறந்த நடிகருக்கு இருந்த மிகப்பெரிய சந்தோசம்!

30 வருடங்களுக்கு மேலாக சினிமா துறையில் நடிகர் மாரிமுத்து இருந்தாலும் அவருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது எதிர்நீச்சல் என்ற தொடர் மூலம் தான். ஏமா ஏய் என ஒரு வசனத்திலேயே டிரண்டிங்கில் இருந்தார். இப்போது தான் மெல்ல மெல்ல வெற்றிக்கனியை சுவைத்து வந்தார், அதற்குள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார். டப்பிங் பேச பேச என்னமோ செய்வது போல் இருக்கு என்று காரில் ஆஸ்பத்திரி சென்றவர் திடீரென இறந்து விட்டார்.

நடிகரின் மரணத்திற்கு பிறகு அவரைப் பற்றி நிறைய விஷயங்களை பிரபலங்கள் பேட்டிகளில் கூறி வருகிறார்கள்.அண்மையில் எதிர்நீச்சல் சீரியலில் நடிகர் மாரிமுத்துவுடன் நடித்த கமலேஷ் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் அவர் பேசம்போது, மாரிமுத்து அவர்களுக்கு சந்தோஷம் கொடுத்தது எதிர்நீச்சல் சீரியல் தான். அதன்மூலம் அவர் மிகவும் பிரபலமாக, அவரை வைத்து வந்த மீம்ஸ் எல்லாம் அவருக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்தது என்று கூறியுள்ளார்.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

திருமணமா? வாயே திறக்காத நடிகை!

#MIvDC

திருமணமா? வாயே திறக்காத நடிகை!

Published:Category:

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

#MIvDC

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

Published:Category:

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

#MIvDC

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

Published:Category:

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

#MIvDC

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

Published:Category:

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

#MIvDC

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

Published:Category:

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

#MIvDC

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

Published:Category:

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

#MIvDC

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

Published:Category:

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

#MIvDC

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

Published:Category:

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

#MIvDC

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

Published:Category:

புதிய சர்ச்சையில் பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்!

#MIvDC

புதிய சர்ச்சையில் பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்!

  • Thedipaar