அதிவேக நெடுஞ்சாலை 401ல் சண்டையிட்ட இருவர்!
அதிவேக நெடுஞ்சாலை 401ல் சண்டையிட்ட இருவர்!
ஒன்றாரியோ மாகாணத்தின் அதிவேக நெடுஞ்சாலை ஒன்றில் இரண்டு பேர் கட்டி புரண்டு மோதிக்கொண்ட சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
401 இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு பேர் வாகனத்தை விட்டு இறங்கி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சாரதிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான மோதல்கள் இடம்பெற்றால் உடனடியாக அது குறித்து போலீசாருக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!

கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!
திருமணமா? வாயே திறக்காத நடிகை!

திருமணமா? வாயே திறக்காத நடிகை!
துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!
எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!
பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்
சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!
957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!
நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.
பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்
முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.