பிரம்டன் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்!
பிரம்டன் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்!
பிராம்ப்டனில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, சந்தேக நபரைக் கண்டறிவதில் பொதுமக்களின் உதவியை பீல் பொலிஸார் கோருகின்றனர்.
புதன்கிழமை பிற்பகல் 3:11 மணியளவில் மெக்லாலின் சாலை மற்றும் மேரிகிராஃப்ட் கோர்ட் பகுதிக்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டனர். ஒருவரையொருவர் அறிமுகம் இல்லாத இருவர் வாய்த் தகராறில் ஈடுபட்டதால் சந்தேக நபர் பலமுறை சுட்டதாபொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்த ஆண் ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சந்தேகநபர் பிரம்டன் பகுதியைச் சேர்ந்த 23 வயதான டாமியன் சொலமன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் அவரை அணுக வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!

கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!
திருமணமா? வாயே திறக்காத நடிகை!

திருமணமா? வாயே திறக்காத நடிகை!
துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!
எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!
பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்
சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!
957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!
நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.
பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்
முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.