Published:Category:

பண அச்சிடல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விசேட அறிவிப்பு

#MIvDC

பண அச்சிடல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விசேட அறிவிப்பு

புதிய மத்திய வங்கி சட்டம் நிறைவேற்றப்பட்டதினூடாக பண அச்சிடல் செய்வதற்கு அரசாங்கத்துக்கு இருந்த வாய்ப்பு கடுமையாக தடைப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்டத்தினூடாக மத்திய வங்கியை மேலும், சுயாதீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய மத்திய வங்கி சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய வங்கி தொடர்ந்து சுதந்திரமாக இருக்கும் என்பதே இதன் சிறப்பு அம்சமாகும். பண அச்சிடல் என்பது கடந்த காலங்களில் பேசுபொருளாக இருந்தது. புதிய மத்திய வங்கிச் சட்டத்தின்படி, பணத்தை அச்சிடுமாறு மத்திய வங்கியிடம் கோரிக்கை விடுப்பதற்கு அரசாங்கத்துக்கு இருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்த சட்டத்தின் மூலம் திறைசேரி செயலாளர் மத்திய வங்கியின் நிர்வாக சபையில் பங்குபற்றுவதிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

திருமணமா? வாயே திறக்காத நடிகை!

#MIvDC

திருமணமா? வாயே திறக்காத நடிகை!

Published:Category:

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

#MIvDC

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

Published:Category:

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

#MIvDC

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

Published:Category:

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

#MIvDC

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

Published:Category:

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

#MIvDC

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

Published:Category:

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

#MIvDC

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

Published:Category:

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

#MIvDC

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

Published:Category:

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

#MIvDC

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

Published:Category:

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

#MIvDC

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

Published:Category:

புதிய சர்ச்சையில் பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்!

#MIvDC

புதிய சர்ச்சையில் பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்!

  • Thedipaar