Published:Category:

ஒரு விமானம் முழுக்க கடத்தல்காரர்கள்: சென்னையில் அதிர்ச்சி!

#MIvDC

ஒரு விமானம் முழுக்க கடத்தல்காரர்கள்: சென்னையில் அதிர்ச்சி!

ஓமன் நாட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ஒரே நேரத்தில் 60-க்கும் மேற்பட்ட பயணிகளிடம் தங்கம், ஐபோன்களை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், மேலும் 40 பேரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அந்த விமானத்தில் 186 பயணிகள் வந்து இருந்தனர். அந்த விமானத்தில் சுமார் 100 பேருக்கு மேல் தங்கம் கடத்தி வருவதாக சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனால் சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த சந்தேகத்துக்கிடமான சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 110-க்கும் மேற்பட்ட பயணிகளை வெளியில் செல்ல விடாமல் விமான நிலைய சுங்க இலாகா அலுவலகத்துக்குள் வைத்து ஒவ்வொருவராக தனி அறைக்கு அழைத்துச்சென்று ஆடைகளை களைந்தும், உடைமைகளையும் முழுமையாக சோதனை செய்தனர்.

இதையடுத்து 40-க்கும் மேற்பட்டவர்களை சுங்க இலாகா அதிகாரிகள் எச்சரித்து எழுதி வாங்கி கொண்டு அனுப்பினர். 60-க்கும் மேற்பட்ட வர்களிடம் இருந்து தங்கம், ஐபோன்கள் உள்பட மின்சாதன பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், இவற்றுக்கு அபராதம் விதித்து இருப்பதாகவும், அபராத தொகை செலுத்தி விட்டு செல்லவும், மீண்டும் கடத்தலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் சுங்க இலாகா அதிகாரிகள் தெரிவித்தனர்.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!

#MIvDC

கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!

Published:Category:

திருமணமா? வாயே திறக்காத நடிகை!

#MIvDC

திருமணமா? வாயே திறக்காத நடிகை!

Published:Category:

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

#MIvDC

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

Published:Category:

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

#MIvDC

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

Published:Category:

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

#MIvDC

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

Published:Category:

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

#MIvDC

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

Published:Category:

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

#MIvDC

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

Published:Category:

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

#MIvDC

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

Published:Category:

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

#MIvDC

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

Published:Category:

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

#MIvDC

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

  • Thedipaar