லிபியாவில் வெள்ளத்தில் சிக்கி 11, 300 பேர் உயிரிழப்பு !
லிபியாவில் வெள்ளத்தில் சிக்கி 11, 300 பேர் உயிரிழப்பு !
லிபியாவில் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,300 ஆக உயர்ந்துள்ளது 10,000க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிபியா மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள ஒரு வட ஆப்பிரிக்க நாடு. அந்த கடலில் உருவான டேனியல் புயல் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிழக்கு லிபியாவை கடந்தது. இதனால் அங்கு பலத்த மழை பெய்தது. மேலும், புயல் தாக்கியது. இதனால் அப்பகுதியில் ஓடும் வாடி டோனா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அணையின் முழு கொள்ளளவும் திறக்கப்பட்ட நிலையிலும், ஆற்றின் குறுக்கே இருந்த இரண்டு தடுப்பணைகள் உடைந்தன.
இதையடுத்து, அருகில் உள்ள டோனா நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. வாடி டோனா உருவாகும் மலைப் பகுதிக்கும், மத்தியதரைக் கடலில் கலக்கும் முகத்துவாரத்துக்கும் இடையே டோனா நகரம் அமைந்திருப்பதால், அணையை உடைத்து வெள்ள நீர் ஊரில் உள்ள வீடுகள், வாகனங்கள் கடலில் கலந்தது.
இந்த வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,300 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 10,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். வாடி டோனா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைகள் தற்போது உடைந்து ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளதாக நிபுணர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!

கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!
திருமணமா? வாயே திறக்காத நடிகை!

திருமணமா? வாயே திறக்காத நடிகை!
துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!
எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!
பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்
சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!
957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!
நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.
பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்
முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.