Published:Category:
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தயாசிறி?
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தயாசிறி?
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி மீள கிடைக்கப்பெறுமானால் அதனை ஏற்பதற்கு தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அண்மையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுபுரிமையில் இருந்து தயாசிறி ஜயசேகர இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து பொதுச்செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நடவடிக்கைக்கு எதிராக தயாசிறி ஜயசேகர நீதிமன்றத்தை நாடியுள்ளதுடன் விரட்டியடித்தால்கூட தான் சுதந்திரக்கட்சியை விட்டுசெல்லபோவதில்லை எனவும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கட்சி தலைவர், பொதுச்செயலாளர் பதவியை மீள வழங்கினால் அதனை ஏற்க தயாரா என எழுப்பட்ட கேள்விக்கு,
ஆம் நிச்சயம் ஏற்பேன் எனவும் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கையும் மீளப்பெறுவேன் எனவும் பதிலளித்தார்.
Published:Category:
திருமணமா? வாயே திறக்காத நடிகை!

திருமணமா? வாயே திறக்காத நடிகை!
Published:Category:
துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!
Published:Category:
எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!
Published:Category:
பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்
Published:Category:
சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!
Published:Category:
957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!
Published:Category:
நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.
Published:Category:
பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்
Published:Category:
முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.
Published:Category:
புதிய சர்ச்சையில் பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்!

புதிய சர்ச்சையில் பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்!