பிரபல காமெடி நடிகரின் மனைவியின் வளைகாப்பு புகைப்படம்!
பிரபல காமெடி நடிகரின் மனைவியின் வளைகாப்பு புகைப்படம்!
கலக்கப்போவது யாரு என்ற விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காமெடி செய்து பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் கொண்டாடும் அளவிற்கு பிரபலம் ஆனவர் புகழ். சினிமா பின்னணி இல்லாமல் உயர்ந்து விட்டார். வீடு, கார் என அடுத்தடுத்து செட்டில் ஆகி கொண்டே இருக்கிறார். கல்யாணமும் ஆகிவிட்டது. இப்போது மனைவி கர்ப்பமாக இருப்பதால் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. இதில்
திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இப்போது புகழ் சந்தானத்தின் சபாபதி, சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், சசிகுமார் உடன் அயோத்தி, விஜய் சேதுபதியுடன் டிஎஸ்பி என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.

ஜூ கீப்பர் என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகி இருக்கிறார்,
இன்று புகழ் தன் மனைவி பென்ஸிக்கு வளைகாப்பு நடத்தி இருக்கிறார்.
கோலாகலமாக நடைபெற்ற இந்த வளைகாப்பு நிகழ்வில் குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி, விஜய் டிவி காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
திருமணமா? வாயே திறக்காத நடிகை!

திருமணமா? வாயே திறக்காத நடிகை!
துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!
எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!
பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்
சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!
957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!
நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.
பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்
முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.
புதிய சர்ச்சையில் பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்!

புதிய சர்ச்சையில் பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்!