நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டு இரட்டை குழந்தைகளுக்கு தாயானார்,சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் என்ட்ரி கொடுத்த நயன்தாரா தனது இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் வீடியோவை கூட வெளியிட்டு இருந்தார். குழந்தைகளின் முகத்தை வெளியே காட்டாத நயன்தாரா இப்போது குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் தன்னுடைய புதிய பிசினஸ் குறித்தும் அதில் பதிவு செய்திருந்தார். குடும்ப வாழ்க்கை ஒரு பக்கம் இருக்க இறைவன், நயன் 75, டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.நயன்தாரா - விக்கியின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது நீச்சல் குழந்தை நயன்தாரா விக்னேஷ் சிவன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!

கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!
திருமணமா? வாயே திறக்காத நடிகை!

திருமணமா? வாயே திறக்காத நடிகை!
துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!
எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!
பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்
சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!
957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!
நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.
பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்
முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.