Published:Category:

மகனுக்கு ரஜினி என பெயர் சூட்டிய ரஜினி மகள்!

#MIvDC

மகனுக்கு ரஜினி என பெயர் சூட்டிய ரஜினி மகள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா - விசாகன் இருவரும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு கடந்த ஆண்டு ஒரு அழகிய ஆண் குழந்தைக்கும் பிறந்தது. சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு முதல் கணவருடன் ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது. இரண்டாவது கணவரின் குழந்தையின் புகைபடங்கள் கூட வைரலானது. இந்நிலையில், இன்று விசாகனின் சொந்த ஊரான சூலூரில் குழந்தைக்கு இன்று காது குத்தி, பெயர் சூட்டியுள்ளனர்.ரஜினியின் பேரனுக்கு ரஜினி என பெயர் சூட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் இந்த விழாவிற்கு வரவில்லை.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

திருமணமா? வாயே திறக்காத நடிகை!

#MIvDC

திருமணமா? வாயே திறக்காத நடிகை!

Published:Category:

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

#MIvDC

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

Published:Category:

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

#MIvDC

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

Published:Category:

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

#MIvDC

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

Published:Category:

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

#MIvDC

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

Published:Category:

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

#MIvDC

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

Published:Category:

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

#MIvDC

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

Published:Category:

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

#MIvDC

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

Published:Category:

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

#MIvDC

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

Published:Category:

புதிய சர்ச்சையில் பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்!

#MIvDC

புதிய சர்ச்சையில் பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்!

  • Thedipaar