Published:Category:

11 நாளுக்குமுன் உடலில் தெரிந்த மாற்றம்! கோவப்பட்ட மாரிமுத்து!

#MIvDC

11 நாளுக்குமுன் உடலில் தெரிந்த மாற்றம்! கோவப்பட்ட மாரிமுத்து!

சன் தொலைக்காட்சியின் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் இப்போது சோகத்தின் உச்சத்தில் உள்ளார்கள். காரணம் மாரிமுத்து அவர்கள் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். எதிர்நீச்சல் சீரியல் டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் போதே மூச்சு விட திணறியுள்ளார். பின்னர் மருத்துவமனை சென்றுள்ளார், அங்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்பே உயிர் பிரிந்துவிட்டது. இப்போதும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களால் அவர் இல்லாமல் தொடரை காண முடியவில்லை. மாரிமுத்துவுடன் எதிர்நீச்சல் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் அப்பல்லோ ரவி ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியது, எதிர்நீச்சல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே 11 நாளுக்கு முன்னாடி நான் மாரிமுத்துவின் வயிற்றைப் பார்த்து அவரிடம் சார் என்ன வயிறு ஜெமினி பிரிட்ஜ் மாதிரி இருக்கு என்று கேட்டேன்.

காரணம் எனக்கு அப்போது மாற்றம் தெரிந்தது. இந்த கேள்விக்கு அவர் என்னை பார்த்து எப்படி நீ இப்படி ஒரு கேள்வி கேட்கலாம் என கோபப்பட்டார். நான் மருத்துவத்துறையில் இருப்பதால் அவரிடம் வந்து செக்கப் பண்ணி பார்க்கலாம் என கேட்டேன், அதற்கு என்னை பார்த்தால் பேஷண்ட் மாதிரி இருக்கா? என்று கேட்டார். ஆனால் அதன்பிறகு சில நாட்களிலேயே இப்படி நடந்துவிட்டது, அதுதான் மிகவும் வருத்தமாக இருக்கிறது என கூறியுள்ளார்.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!

#MIvDC

கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!

Published:Category:

திருமணமா? வாயே திறக்காத நடிகை!

#MIvDC

திருமணமா? வாயே திறக்காத நடிகை!

Published:Category:

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

#MIvDC

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

Published:Category:

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

#MIvDC

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

Published:Category:

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

#MIvDC

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

Published:Category:

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

#MIvDC

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

Published:Category:

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

#MIvDC

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

Published:Category:

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

#MIvDC

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

Published:Category:

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

#MIvDC

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

Published:Category:

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

#MIvDC

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

  • Thedipaar