ரொறன்ரோவில் வாகனம் மோதியதில் தமிழர் மரணம்!

ரொறன்ரோவின் மத்திய பகுதியில் வாகனம் மோதியதில் தமிழர் ஒருவர் மரணமடைந்தார்.
Dufferin Street மற்றும் Eglinton Avenue மேற்கு பகுதியில் திங்கட்கிழமை காலை இந்த சம்பவம் நிகழ்ந்தது.
பலியானவர் 53 வயதான தெய்வரூபன் தெய்வேந்திரன் என தெரியவந்துள்ளது.
இவர் நாடு கடந்த தமிழீழ அரசவையின் கனடா நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இருந்தவர்.
இவர் வீதியைக் கடக்க முற்பட்ட போது, வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.
உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றிமரணம் அடைந்தார்.
ரொறன்ரோவில் வாகன திருட்டு சம்பவத்தில் திருப்பம்? 7 பேர் கைது!

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளி மீது தாக்குதல் - நபர் பலி

முல்லைத்தீவில் முன்னணியின் செயற்பாட்டாளர்களை கொலை செய்ய முயன்றவர் கைது

கர்நாடகாவில் நடக்க உள்ள மாபெரும் போராட்டம்!

UPI பணப்பரிவர்த்தனை இனி ஐந்து லட்சமாக உயர்வு!

ஐஸ்வர்யா ராய் வாழ்க்கையில் இப்படி ஒரு பிளவா?

சின்ன பெண்ணுடன் ஜோடி சேரும் பிரபாஸ்!

சின்ன பெண்ணுடன் ஜோடி சேரும் பிரபாஸ்!
அமிதாப்பச்சன் குடும்பத்தில் இருந்து புது ஹீரோ! யார்?

தமிழ் சினிமாவில் பெயரை கெடுத்துக்கொண்ட பவர் ஸ்டார்!

அருண் பாண்டியன் மகளின் தடாலடி வைரல் பேச்சு!