பிரம்டனில் அகதி கோரிக்கையாளர் திடீர் மரணம்!

பிரம்டன் பகுதியில் கூடாரம் ஒன்றிற்கு வெளியே தங்கி இருந்த அகதி கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த மரணம் ஓர் எச்சரிக்கை சமிக்ஞை என பிரம்டன் நகர முதல்வர் பெட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்.
கூடுதல் எண்ணிக்கையில் அகதி கோரிக்கையாளர்கள் தஞ்சமடையும் நகர சபைகளுக்கு கூடுதல் உதவி வழங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மரணத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
உயிரிழந்தவரின் ஆள் அடையாள விபரங்களும் வெளியிடப்படவில்லை.
ரொறன்ரோவில் வாகன திருட்டு சம்பவத்தில் திருப்பம்? 7 பேர் கைது!

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளி மீது தாக்குதல் - நபர் பலி

முல்லைத்தீவில் முன்னணியின் செயற்பாட்டாளர்களை கொலை செய்ய முயன்றவர் கைது

கர்நாடகாவில் நடக்க உள்ள மாபெரும் போராட்டம்!

UPI பணப்பரிவர்த்தனை இனி ஐந்து லட்சமாக உயர்வு!

ஐஸ்வர்யா ராய் வாழ்க்கையில் இப்படி ஒரு பிளவா?

சின்ன பெண்ணுடன் ஜோடி சேரும் பிரபாஸ்!

சின்ன பெண்ணுடன் ஜோடி சேரும் பிரபாஸ்!
அமிதாப்பச்சன் குடும்பத்தில் இருந்து புது ஹீரோ! யார்?

தமிழ் சினிமாவில் பெயரை கெடுத்துக்கொண்ட பவர் ஸ்டார்!

அருண் பாண்டியன் மகளின் தடாலடி வைரல் பேச்சு!