முல்லைத்தீவில் ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்பு
முல்லைத்தீவில் ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்பு
முள்ளியவளை கணுக்கேணி பகுதியில் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதோடு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணியில் போதைப்பொருள் தொடர்பாக நேற்று (18.11.2023) இரவு 9 மணியளவில் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போது சந்தேக நபர்கள் போதைப் பொருள்களை போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார்கள்.
குறித்த இடத்திலிருந்து சிறு சிறு பொதி செய்யப்பட்ட வகையில் 4 கட்டு ஹெரோயினுடன் 10 மில்லி கிராமும் , 4 கிராம் குடு போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்டுள்ள போதை பொருட்கள் முள்ளியவளை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
ரொறன்ரோவில் வாகன திருட்டு சம்பவத்தில் திருப்பம்? 7 பேர் கைது!

ரொறன்ரோவில் வாகன திருட்டு சம்பவத்தில் திருப்பம்? 7 பேர் கைது!
ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளி மீது தாக்குதல் - நபர் பலி

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளி மீது தாக்குதல் - நபர் பலி
முல்லைத்தீவில் முன்னணியின் செயற்பாட்டாளர்களை கொலை செய்ய முயன்றவர் கைது

முல்லைத்தீவில் முன்னணியின் செயற்பாட்டாளர்களை கொலை செய்ய முயன்றவர் கைது
கர்நாடகாவில் நடக்க உள்ள மாபெரும் போராட்டம்!

கர்நாடகாவில் நடக்க உள்ள மாபெரும் போராட்டம்!
UPI பணப்பரிவர்த்தனை இனி ஐந்து லட்சமாக உயர்வு!

UPI பணப்பரிவர்த்தனை இனி ஐந்து லட்சமாக உயர்வு!
ஐஸ்வர்யா ராய் வாழ்க்கையில் இப்படி ஒரு பிளவா?

ஐஸ்வர்யா ராய் வாழ்க்கையில் இப்படி ஒரு பிளவா?
சின்ன பெண்ணுடன் ஜோடி சேரும் பிரபாஸ்!

சின்ன பெண்ணுடன் ஜோடி சேரும் பிரபாஸ்!
அமிதாப்பச்சன் குடும்பத்தில் இருந்து புது ஹீரோ! யார்?

அமிதாப்பச்சன் குடும்பத்தில் இருந்து புது ஹீரோ! யார்?
தமிழ் சினிமாவில் பெயரை கெடுத்துக்கொண்ட பவர் ஸ்டார்!

தமிழ் சினிமாவில் பெயரை கெடுத்துக்கொண்ட பவர் ஸ்டார்!
அருண் பாண்டியன் மகளின் தடாலடி வைரல் பேச்சு!

அருண் பாண்டியன் மகளின் தடாலடி வைரல் பேச்சு!