Published:Category:

இலங்கையில் தலைதூக்கிய டெங்கு – அதியுயர் அபாயத்திலுள்ள மாவட்டம்

#MIvDC

இலங்கையில் தலைதூக்கிய டெங்கு – அதியுயர் அபாயத்திலுள்ள மாவட்டம்

2023ம் ஆண்டின் இதுவரையான காலம் வரை டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்தை எட்டியுள்ளது.

 இதன்படி, இந்த ஆண்டின் நேற்றைய தினம் (19) வரை 73,032 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வு பிரிவு தெரிவிக்கின்றது.

 டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 15,503 பேர் இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

 மேல் மாகாணத்தில் 34,700 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாகாண ரீதியில் நவம்பர் மாதத்தில் 4,539 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவே மாகாண மட்டத்தில் அதிகளவினான எண்ணிக்கை என தெரிய வருகின்றது.

 நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலையை அடுத்தே, டெங்கு தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

 டெங்கு தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு சுற்று சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதார பிரிவினர் கேட்டுக்கொள்கின்றனர்

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறன்ரோவில் வாகன திருட்டு சம்பவத்தில் திருப்பம்? 7 பேர் கைது!

#MIvDC

ரொறன்ரோவில் வாகன திருட்டு சம்பவத்தில் திருப்பம்? 7 பேர் கைது!

Published:Category:

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளி மீது தாக்குதல் - நபர் பலி

#MIvDC

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளி மீது தாக்குதல் - நபர் பலி

Published:Category:

முல்லைத்தீவில் முன்னணியின் செயற்பாட்டாளர்களை கொலை செய்ய முயன்றவர் கைது

#MIvDC

முல்லைத்தீவில் முன்னணியின் செயற்பாட்டாளர்களை கொலை செய்ய முயன்றவர் கைது

Published:Category:

கர்நாடகாவில் நடக்க உள்ள மாபெரும் போராட்டம்!

#MIvDC

கர்நாடகாவில் நடக்க உள்ள மாபெரும் போராட்டம்!

Published:Category:

UPI பணப்பரிவர்த்தனை இனி ஐந்து லட்சமாக உயர்வு!

#MIvDC

UPI பணப்பரிவர்த்தனை இனி ஐந்து லட்சமாக உயர்வு!

Published:Category:

ஐஸ்வர்யா ராய் வாழ்க்கையில் இப்படி ஒரு பிளவா?

#MIvDC

ஐஸ்வர்யா ராய் வாழ்க்கையில் இப்படி ஒரு பிளவா?

Published:Category:

சின்ன பெண்ணுடன் ஜோடி சேரும் பிரபாஸ்!

#MIvDC

சின்ன பெண்ணுடன் ஜோடி சேரும் பிரபாஸ்!

Published:Category:

அமிதாப்பச்சன் குடும்பத்தில் இருந்து புது ஹீரோ! யார்?

#MIvDC

அமிதாப்பச்சன் குடும்பத்தில் இருந்து புது ஹீரோ! யார்?

Published:Category:

தமிழ் சினிமாவில் பெயரை கெடுத்துக்கொண்ட பவர் ஸ்டார்!

#MIvDC

தமிழ் சினிமாவில் பெயரை கெடுத்துக்கொண்ட பவர் ஸ்டார்!

Published:Category:

அருண் பாண்டியன் மகளின் தடாலடி வைரல் பேச்சு!

#MIvDC

அருண் பாண்டியன் மகளின் தடாலடி வைரல் பேச்சு!

  • Thedipaar