Published:Category:

சூட்கேசில் இளம்பெண்: சாலையோரம் வீசப்பட்டதால் பரபரப்பு!

#MIvDC

சூட்கேசில் இளம்பெண்: சாலையோரம் வீசப்பட்டதால் பரபரப்பு!

இந்தியாவில் மும்பை குர்லா பகுதியில் சாலையோரம் கிடந்த சூட்கேஸில், இளம்பெண்ணின் உடல் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடனடியாக இறந்த பெண்ணின் சடலத்தை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக சிவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண் யார், அவர் மும்பையைச் சேர்ந்தவரா அல்லது வேறு மாநிலத்தவரா என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த பெண்ணினை உடலைப் பார்க்கும்போது, ​​அவரது வயது 25 முதல் 35 வயதிற்குள் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த பெண் டீ-சர்ட் மற்றும் டிராக் பேண்ட் அணிந்திருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மும்பை போலீஸார், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறன்ரோவில் வாகன திருட்டு சம்பவத்தில் திருப்பம்? 7 பேர் கைது!

#MIvDC

ரொறன்ரோவில் வாகன திருட்டு சம்பவத்தில் திருப்பம்? 7 பேர் கைது!

Published:Category:

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளி மீது தாக்குதல் - நபர் பலி

#MIvDC

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளி மீது தாக்குதல் - நபர் பலி

Published:Category:

முல்லைத்தீவில் முன்னணியின் செயற்பாட்டாளர்களை கொலை செய்ய முயன்றவர் கைது

#MIvDC

முல்லைத்தீவில் முன்னணியின் செயற்பாட்டாளர்களை கொலை செய்ய முயன்றவர் கைது

Published:Category:

கர்நாடகாவில் நடக்க உள்ள மாபெரும் போராட்டம்!

#MIvDC

கர்நாடகாவில் நடக்க உள்ள மாபெரும் போராட்டம்!

Published:Category:

UPI பணப்பரிவர்த்தனை இனி ஐந்து லட்சமாக உயர்வு!

#MIvDC

UPI பணப்பரிவர்த்தனை இனி ஐந்து லட்சமாக உயர்வு!

Published:Category:

ஐஸ்வர்யா ராய் வாழ்க்கையில் இப்படி ஒரு பிளவா?

#MIvDC

ஐஸ்வர்யா ராய் வாழ்க்கையில் இப்படி ஒரு பிளவா?

Published:Category:

சின்ன பெண்ணுடன் ஜோடி சேரும் பிரபாஸ்!

#MIvDC

சின்ன பெண்ணுடன் ஜோடி சேரும் பிரபாஸ்!

Published:Category:

அமிதாப்பச்சன் குடும்பத்தில் இருந்து புது ஹீரோ! யார்?

#MIvDC

அமிதாப்பச்சன் குடும்பத்தில் இருந்து புது ஹீரோ! யார்?

Published:Category:

தமிழ் சினிமாவில் பெயரை கெடுத்துக்கொண்ட பவர் ஸ்டார்!

#MIvDC

தமிழ் சினிமாவில் பெயரை கெடுத்துக்கொண்ட பவர் ஸ்டார்!

Published:Category:

அருண் பாண்டியன் மகளின் தடாலடி வைரல் பேச்சு!

#MIvDC

அருண் பாண்டியன் மகளின் தடாலடி வைரல் பேச்சு!

  • Thedipaar