கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த மாணவி!
கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த மாணவி!
கர்நாடகாவில் கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்து படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டாம் வகுப்பு பயின்று வந்த மகந்தம்மா சிவப்பா என்ற சிறுமி, எதிர்பாராத விதமாக கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்தார்.
இதில் 50 சதவீதம் அளவிற்கு உடலில் தீக்காயம் ஏற்பட்ட மகந்தம்மாவை பள்ளியில் இருந்த ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ரொறன்ரோவில் வாகன திருட்டு சம்பவத்தில் திருப்பம்? 7 பேர் கைது!

ரொறன்ரோவில் வாகன திருட்டு சம்பவத்தில் திருப்பம்? 7 பேர் கைது!
ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளி மீது தாக்குதல் - நபர் பலி

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளி மீது தாக்குதல் - நபர் பலி
முல்லைத்தீவில் முன்னணியின் செயற்பாட்டாளர்களை கொலை செய்ய முயன்றவர் கைது

முல்லைத்தீவில் முன்னணியின் செயற்பாட்டாளர்களை கொலை செய்ய முயன்றவர் கைது
கர்நாடகாவில் நடக்க உள்ள மாபெரும் போராட்டம்!

கர்நாடகாவில் நடக்க உள்ள மாபெரும் போராட்டம்!
UPI பணப்பரிவர்த்தனை இனி ஐந்து லட்சமாக உயர்வு!

UPI பணப்பரிவர்த்தனை இனி ஐந்து லட்சமாக உயர்வு!
ஐஸ்வர்யா ராய் வாழ்க்கையில் இப்படி ஒரு பிளவா?

ஐஸ்வர்யா ராய் வாழ்க்கையில் இப்படி ஒரு பிளவா?
சின்ன பெண்ணுடன் ஜோடி சேரும் பிரபாஸ்!

சின்ன பெண்ணுடன் ஜோடி சேரும் பிரபாஸ்!
அமிதாப்பச்சன் குடும்பத்தில் இருந்து புது ஹீரோ! யார்?

அமிதாப்பச்சன் குடும்பத்தில் இருந்து புது ஹீரோ! யார்?
தமிழ் சினிமாவில் பெயரை கெடுத்துக்கொண்ட பவர் ஸ்டார்!

தமிழ் சினிமாவில் பெயரை கெடுத்துக்கொண்ட பவர் ஸ்டார்!
அருண் பாண்டியன் மகளின் தடாலடி வைரல் பேச்சு!

அருண் பாண்டியன் மகளின் தடாலடி வைரல் பேச்சு!