Published:Category:

இஸ்ரேல் பெண் வழக்கறிஞரை கடத்தி செல்லும் ஹமாஸ் அமைப்பினர்!

#MIvDC

இஸ்ரேல் பெண் வழக்கறிஞரை கடத்தி செல்லும் ஹமாஸ் அமைப்பினர்!

அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் பகுதியில் இருந்து பெண் வழக்கறிஞர் அமித் சவுசானாவை ஹமாஸ் அமைப்பினர் பணய கைதிகளாக கடத்தி செல்லும் காட்சி வெளியாகி உள்ளது. 

அந்த வீடியோவில், 40 வயது நிரம்பிய வழக்கறிஞர் அமித் சவுசானாவை, ஆயுதமேந்திய ஹமாஸ் அமைப்பினர் 7 பேர் காசாவுக்கு இழுத்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. 

குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றபோது, அவர்களின் பிடியில் இருந்து தப்பிக்க அமித் சவுசானா கடுமையாக போராடுவதும் அந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது.

போர் நிறுத்த காலத்தில் கடைசியாக விடுவிக்கப்பட்டவர்களில் சவுசானாவும் ஒருவர் என நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டிருக்கிறது.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar