Published:Category:

பள்ளியில் இருதரப்பாக பிரிந்து மோதிக்கொண்ட மாணவர்கள்!

#MIvDC

பள்ளியில் இருதரப்பாக பிரிந்து மோதிக்கொண்ட மாணவர்கள்!

புதுக்கோட்டை அரசு பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு பாடப்பிரிவுகளில் 500 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 

இந்த பள்ளி மாணவர்கள் அவ்வப்போது மோதலில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. மதிய உணவு இடைவெளியில் முன்விரோதம் காரணமாக பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. 

தகராறு முற்றியதில் பள்ளி முன்பு சாலையில் ஒருவரை, ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதைப் பார்த்து சக மாணவர்கள் அவர்களுக்கு ஆதரவாக திரண்டு இருபிரிவாக மோதலில் ஈடுபட்டனர்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் மாணவர்களை சமாதானப்படுத்தி பள்ளிக்குள் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar