Published:Category:

வெள்ளம் வந்தாச்சு அரசு என்ன செய்கிறது? - நடிகை அதிதி பாலன்

#MIvDC

வெள்ளம் வந்தாச்சு அரசு என்ன செய்கிறது? - நடிகை அதிதி பாலன்

மிக்ஜாம் புயல் சென்னையை ஒரு காட்டு காட்டிவிட்டது என்று தான் சொல்ல வேண்டாம். சென்னை மக்கள் அன்றாட தேவைக்கே அல்லாடி வருகிறார்கள். அரசு வெள்ளம் வந்தால் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வெள்ளம் வந்த பின்னர் தான் ஆலோசிக்கிறார்கள். வெள்ளம் என்ன சென்னைக்கு புதிதா? வருடா வருடம் வந்து கொண்டு தான் உள்ளது? அதற்கு ஏற்றவாறு முன் ஏற்பாடுகள் செய்த்திருந்தால் மக்கள் ஏன் அல்லாட போகிறார்கள்?? அதைவிட்டு, வெள்ளம் வந்த பின்னர் மக்களுக்கு நிவாரண பொருள் கொடுத்து என்ன பயன்? புயல் கரையைக் கடந்த பின்னரும் அது ஏற்படுத்திய சேதத்தில் இருந்து மக்களால் மீள முடியவில்லை. 

தற்போதும் சில இடங்களில் தண்ணீர் வெளியேறாமல் இருக்கிறது. இது தொடர்பாக பல பிரபலங்கள் தங்களுடைய கருத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகை அதிதி பாலன் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் மழை விட்டு பல மணி நேரம் ஆகிவிட்டது. இருப்பினும் இன்னும் ராதாகிருஷ்ணன் சாலையை சென்னை கார்ப்பரேஷன் ஏன் கண்டுக்கவில்லை?. இன்னும் பல மக்கள் இங்கே சிக்கித் தவித்து வருகின்றனர். உடனடியாக யாராவது வந்து உதவுங்கள் என்று அதிதி பாலன் பதிவிட்டுள்ளார்.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar