Published:Category:

அப்பாவால் நடுத்தெருவுக்கே வந்த நடிகை!

#MIvDC

அப்பாவால் நடுத்தெருவுக்கே வந்த நடிகை!

தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் நீலிமா ராணி. அதற்கு பிறகு அவர் பல படங்களில் அக்கா, அண்ணி, தோழி என சின்ன ரோல்களிலும் நடித்தார். வளர வளர சீரியல்களில் முக்கிய லீட் கதாபாத்திரத்தை எடுத்து நடிக்க ஆரம்பித்தார். கடந்த வருடம் தான் இரண்டாவது குழந்தையை பெற்றுக்கொண்டார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நீலிமா தனது வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சி விஷயங்கள் பற்றி பேசி இருக்கிறார். தான் சீரியல்களில் நடித்து மாதம் ஒரு லட்சம் ருபாய் சம்பாதித்து வந்த நேரத்தில் அதை அப்பாவிடம் தான் கொடுத்திருக்கிறார். 

ஆனால் அவர் அந்த பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு மொத்த பணத்தையும் இழந்துவிட்டாராம். ஒரு கட்டத்தில் கையில் எதுவும் இல்லாத நிலையில் நடுத்தெருவுக்கே வந்துவிட்டாராம் நீலிமா. அதன் பின் தைரியமாக வாடகை வீட்டில் குடியேறி, வைராக்கியத்துடன் சம்பாதித்து தான் வாடகைக்கு இருந்த வீட்டையே வாங்கியதாக நீலிமா கூறி இருக்கிறார். இப்போதும் சீரியல்களில் முன்னணி நடிகையாக உள்ளார். இதை தவிர யூடியூப் சேனல்களும் வைத்துள்ளார்.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar