Published:Category:

வேற வழியில்லாமல் ரூ.100 கொடுத்து ட்ராக்டர்களில் பயணம்!

#MIvDC

வேற வழியில்லாமல் ரூ.100 கொடுத்து ட்ராக்டர்களில் பயணம்!

மிக்ஜாம் புயல் தாக்கத்தினால் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள ஊர்கள் தீவுகளாக மாறிய நிலையில், வடசென்னைக்கு உட்பட்ட மணலி பகுதியில் 3 திசைகளிளும் மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் மிகுந்த அவதி அடைந்தனர். எந்த ஒரு வாகனங்களும் செல்ல முடியாமல் இருந்த நிலையில் , ஜேசிபி எந்திரம், ட்ராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் 100 ரூபாய் கொடுத்து பொதுமக்கள் பயணம் செய்தனர். 

இதேபோன்று வீடுகளிலும் மழை நீர் சூழ்ந்ததால், திருமண மண்டபம், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. ஒரு சிலர் அத்தியாவசிய தேவைக்காக திருவொற்றியூர் வரவேண்டிய இருந்ததால், அவர்கள் 100 ரூபாய் கொடுத்து ட்ராக்டர்களில் பயணம் செய்தனர். ஒவ்வொரு முறையும் புழல் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடும்போதெல்லாம் மணலி சுற்றுவட்டார பகுதி மக்கள் மிகுந்த பாதிப்படைந்து வருவதாகவும், தமிழக அரசு உடனடியாக உபரிநீர் கால்வாய்களை முறையாக கையாள வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar