Published:Category:

வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி

#MIvDC

வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி

சுமார் 900 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இந்த முறைமையின் மூலம் 100 மில்லியன் டொலர்களுக்கு மேல் வெளிநாட்டு ஊழியர்களால் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் முறைக்கான கடன் கடிதங்களை விநியோகிப்பதில் சில நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

திறைசேரி உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளினால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar