Published:Category:

நடிகை சிம்ரனது உருக்கமான பதிவு!

#MIvDC

நடிகை சிம்ரனது உருக்கமான பதிவு!

நடிகை சிம்ரன் 90களின் தமிழ் சினிமாவில் நுழைந்து பல முன்னணி ஹீரோக்கள் உடன் ஜோடியாக நடித்தவர். இன்றும் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இக்காலத்து தலைமுறைக்கும் பிடித்தமான நடிகை. பாலிவுட்டில் ஓரங்கட்டப்பட்ட நடிகை ஆனால் தமிழ் சினிமாவில் உச்சத்திற்கு சென்றார். தற்போது 47 வயதாகும் சிம்ரன் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.தற்போது சிம்ரன் தனது இடது கையாக இருந்த நண்பர் காமராஜின் மரணம் பற்றி எமோஷ்னலாக பதிவிட்டு இருக்கிறார். கடந்த 25 வருடமாக எனது வலது கையாக இருந்தவர் எனது நண்பர் காமராஜ். நம்பகத்தன்மை உடையவர். நீங்கள் இல்லாமல் எனது சினிமா பயணம் நடந்திருக்காது. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என சிம்ரன் கூறி இருக்கிறார்.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar