Published:Category:

வெள்ளத்தில் கூட நயன்தாராவிற்கு விளம்பரம் வேண்டுமா?

#MIvDC

வெள்ளத்தில் கூட நயன்தாராவிற்கு விளம்பரம் வேண்டுமா?

நடிகை நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் அன்னபூரணி என்ற படம் ரிலீஸ் ஆனது. அந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.இந்நிலையில் தற்போது சென்னையில் பல இடங்கள் இன்னும் வெள்ளத்தில் சிக்கி தவித்து வரும் நிலையில் அரசு மற்றும் தன்னார்வலர்கள் உதவி செய்து வருகின்றனர். முக்கியமாக பிரபலங்கள் முடிந்தவரை தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். வேளச்சேரி பகுதியில் இருக்கும் மக்களுக்காக நயன்தாரா தரப்பில் நிவாரண பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு இருக்கிறது. நயன்தாராவுக்கு சொந்தமான நிறுவனத்தின் பெயர் பெரிய பேனர் ஆக வண்டியில் வைக்கப்பட்டு அதில் இருந்து தான் பொருட்கள் தரப்பட்டு இருக்கிறது

 இந்த இக்கட்டான நேரத்திலும் விளம்பரம் தான் முக்கியமா என சொல்லி நெட்டிசன்கள் பலரும் கமெண்டில் நயன்தாராவை தாக்கி பேசி வருகின்றனர். இந்த காலத்தில் உதவி செய்வது மட்டும் போதாது விளம்பரமும் முக்கியம் என்பது தான் நிதர்சனம். காரணம் இவர் உதவுவதை பார்த்து இன்னொருவர் உதவலாம். உதவினால் பாராட்டுவார்கள் என்பதற்காக கூட உதவலாம். ஆக யார்க்கும் தெரியாமல் உதவுவதால் ஒரு பயனும் இல்லை. நாலு பேருக்கு விளம்பரப்படுத்தி உதவினால் கண்டிப்பாக ஏதாவது விளைபயன் உண்டு.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar