Published:Category:

வகுப்பறைக்குள் புகுந்து 6 பேரைச் சுட்ட 14 வயது சிறுமி!

#MIvDC

வகுப்பறைக்குள் புகுந்து 6 பேரைச் சுட்ட 14 வயது சிறுமி!

ரஷ்யாவின் பிரையன்ஸ்க் மாகாணத்தில் பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு நடப்பதாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸார் சென்றபோது 6 மாணவர்கள் படுகாயம் அடைந்ததோடு, 14 வயதான சிறுமி ஒருவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

 இதையடுத்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டவர்களில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் இன்று காலை பள்ளிக்கு, கருப்பு உடையில் வந்த சிறுமி தனது பையில் மறைத்து வைத்து ஷாட்கன் வகை துப்பாக்கி ஒன்றை எடுத்து வந்தது தெரிய வந்தது. 

மேலும் கண்மூடித்தனமாக தனது வகுப்பறையில் இருந்த மாணவர்கள் மீது அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஐந்து பேரில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar