Published:Category:

பாண்டிய மன்னன் கொடுத்த செப்புப் பட்டயம் கண்டுபிடிப்பு!

#MIvDC

பாண்டிய மன்னன் கொடுத்த செப்புப் பட்டயம் கண்டுபிடிப்பு!

பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த அழகன்பெருமாள் பராக்கிரம பாண்டியனின் செப்புப் பட்டயம், குற்றாலநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில், குற்றாலநாதர் கோயில் உள்ளது. இங்கு ஐந்து பழமையான செப்பு பட்டயங்களை, இந்து சமய அறநிலைய துறையின் சுவடித் திட்ட பணிக் குழுவினர் கண்டெடுத்துள்ளனர். 

குற்றாலநாதர் கோயிலில் கிடைத்தவற்றில், இரண்டு செப்புப் பட்டயங்கள், அழகன்பெருமாள் பாண்டியன் மற்றும் சீவலவரகுணராம பாண்டியன் ஆகியோர், குற்றாலநாதர் கோயிலுக்கு சாயரட்சை கட்டளை என்ற, மாலை வழிபாட்டுக்கு தானம் அளித்ததை குறிப்பிடுகின்றன.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar