Published:Category:

அருண் பாண்டியன் மகளின் தடாலடி வைரல் பேச்சு!

#MIvDC

அருண் பாண்டியன் மகளின் தடாலடி வைரல் பேச்சு!

பிரபல நடிகரான அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன், சமீபத்தில் நடிகர் அசோக் செல்வனை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் பல ஆண்டுகள் காதலித்து தற்சமயம் தான் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களது திருமணம் குறித்த செய்தி அன்றைய நாள் முழுக்க இணையத்தில் பெரிதாக பேசப்பட்டது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட கீர்த்தி பாண்டியன், தன்னை பற்றி வந்த மோசமான கமெண்ட் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், நான் நீண்ட காலமாக குள்ளமாக, ஒல்லியாக இருந்தேன். இன்னொன்று, நான் மிகவும் கருப்பாக இருந்தேன். இதற்கு காரணம் என்னவென்றால் நான் எப்போதுமே வெயிலிலே சுற்றிக்கொண்டிருந்தேன். அந்த சமயங்களில், தன்னுடைய தோற்றத்தை பற்றி, எதிர்மறையான விமர்சனங்கள் வரும்போது பயங்கரமாக அழுவேன்.

ஆனால் இப்போது யோசித்துப் பார்த்தால், அந்த காலகட்டத்திற்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன் என்று கீர்த்தி பாண்டியன் கூறியுள்ளார். எந்த துறையிலும் பாடி ஷேமிங்(body shaming) என்பது மறைமுகமாக இருந்து கொண்டு தான் உள்ளது. அதை எதிர்த்து போராடி மேலே வருவதும் அங்கேயே நின்று விடுவதும் தனிப்பட்ட நபரை பொறுத்தது. இந்த விஷயத்தில் கீர்த்தி பாண்டியன் இது போன்ற கருத்துக்களை உடைத்து வருவது வரவேற்கத்தக்கது.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar