Published:Category:

அமிதாப்பச்சன் குடும்பத்தில் இருந்து புது ஹீரோ! யார்?

#MIvDC

அமிதாப்பச்சன் குடும்பத்தில் இருந்து புது ஹீரோ! யார்?

நடிகர் அமிதாப் பச்சன் 70களில் தொடங்கி தற்போது வரை சினிமாவில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர். மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். இப்போதும் [பிசியாக நடித்து கொண்டே உள்ளார். வயதாகியும் கூட இவர்க்கு வாய்ப்புகள் குறைய வில்லை. அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனும் தற்போது ஹிந்தி சினிமாவில் முக்கிய நடிகர் தான். மருமகள் ஐஸ்வர்யா ராயும் முன்னணி நடிகை தான்.தற்போது அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதா பச்சனின் மகன் அகஸ்தியா நந்தா சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். நேற்று இந்த படத்தின் பிரிமியர் நடைபெற்ற நிலையில் ஒட்டுமொத்த பச்சன் குடும்பமும் அதில் கலந்துகொண்டது.

அகஸ்தியா நந்தாவின் போட்டோ, இளம் வயது அபிஷேக் பச்சன் உடன் ஒத்து போவதாக தற்போது நெட்டிசன்கள் போட்டோவுடன் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஒரு ஹீரோ சினிமாவிற்குள் முளைத்தால் போதும் அந்த வம்சமே சினிமாவிற்குள் நுழைந்துவிடுகிறது. அப்படி இருக்க சினிமா துறைக்குள் நெப்போட்டிசம் இல்லாமல் போகுமா? என்று கலவையான விமர்சனங்கள் கூட எழுந்து வருகிறது.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar